Festival of Peace – சமாதான பெருவிழா – 2016

Heavenly Peace Meeting சமாதான பெருவிழா

இடம் : சர்ச் ஆன் த ராக் சபை
நாள் : 7.2.2016 மற்றும் 8.2.2016 ஞாயிறு மற்றும் திங்கள்
நேரம் : மாலை 6.30 மணி முதல் 9 மணி வரை

செய்தியாளர்கள்

Pr. இரான் பிரிமியர் USA
Pr. சாந்தகுமார் சென்னை
Pr. மாற்கு மாரன்

  • தீர்க்கத்தரிசன வரம் பெற்றவர்கள் ஜெபித்து ஆசீர்வதிப்பார்கள்
  • குடும்ப சாபங்கள் பாவங்கள் வியாதிகள் மாற ஜெபம்
  • கடன் தொல்லை மாற தொழில் முன்னேற்றமடைய ஜெபம்

எவ்விதபாகுபாடுமின்றி யாவரையும் ஆசீர்வாதம் பெற அன்புடன் அழைக்கிறோம்

ஆசீர்வாதம் பெற அன்புடன் அழைக்கும்

Rev. கருத்தையா செல்வராஜ் மற்றும் சர்ச் ஆன்த ராக் சபையார், கிருஷ்ணகிரி

Contact us @ 04343-225714 மற்றும் 9443355464
சர்ச் டவுன், புதிய விட்டு வசதி வாரியம், கிருஷ்ணகிரி – 635002